ADDED : மார் 16, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் மாநகராட்சி பள்ளிகளின் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க 'மேஜிக் ஷோ' நடந்தது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார். மாணவர்கள் 'டிவி', அலைபேசியில் நேரம் செலவிடாமல் திறமையை வளர்த்துக் கொள்ள, படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது.
துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சித்ரா, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், உதவி கமிஷனர் கோபு, உதவி செயற்பொறியாளர் காமராஜ், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன், கவுன்சிலர் முருகன், பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகதிருக்குமரன் பங்கேற்றனர்.