ADDED : ஜூன் 28, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி, 33. இவர் டூவீலர் விற்பனை செய்து வந்துள்ளார்.
அலங்காநல்லூர் அருகே அழகாபுரி பெரியாற்று கால்வாயில் குளிப்பதற்காக நண்பருடன் சென்றுள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில் நீர் வரத்து அதிகரித்ததால் நீரில் மூழ்கி பலியானார்.
அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்