ADDED : ஜூலை 03, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் மந்தை அம்மன் கோவில் திருவிழா ஜூன் 27ல் தொடங்கி நேற்று வரை நடந்தது. பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், புலிவேஷம் நகர்வலம், அம்மன் ஊர்வலம், பஞ்சடி வேஷம் மற்றும் கடந்த 5 நாட்களாக இரவில் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின் முறையினர் செய்திருந்தனர்.