நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நெல்பேட்டை தயிர் மார்க்கெட்டில் ரூ.1.53 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
மேலமடையில் எரிவாயு மின்மயானம், கொடிக்குளத்தில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், பொன்முடியார் உயர்நிலை பள்ளி, ஜம்புரோபுரம் மார்க்கெட், தல்லாகுளம் மேலத்தெருவில் பொதுக் கழிப்பறைகள் என மொத்தம் ரூ.5.30 கோடியில் பணி முடிவுற்றது.
திருமங்கலம் தினசரி சந்தை கடைகள் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா பங்கேற்றனர்.

