ADDED : பிப் 23, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான விற்பனை நாள் சந்தை நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சுஜாதா துவக்கி வைத்து பேசினார். துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா தலைமை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் மனோஜ்குமார், துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். மாணவர்கள் பல்வேறு ஸ்டால்களில் பொருட்கள் வாங்கினர். சிறந்த விற்பனை ஸ்டால்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.