ADDED : செப் 27, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மடீட்சியா 51வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் 2025 --27க்கான செயற்குழு தேர்தல் நடந்தது.
செந்திகுமார் தலைவராக தேர்வானார். துணைத்தலைவர்களாக முகமது யாசிக், அரவிந்த், கவுரவ செயலாளராக அசோக், இணைச் செயலாளராக குமார், பொருளாளராக ஷியாம் நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.