ADDED : ஜன 12, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர திருவிழாவை முன்னிட்டு தவிட்டுச்சந்தை, தெற்குவாசல் பகுதிகளில் ம.தி.மு.க., சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ., பூமிநாதன் துவக்கி வைத்தார். நகர் செயலாளர் முனியசாமி, தி.மு.க., வட்ட செயலாளர் அன்புநாதன், தி.மு.க., பானு, ம.தி.மு.க., நிர்வாகிகள் உதயகுமார், முகிலன், பெரியசகாமி, அ.தி.மு.க., வட்ட செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்றனர்.

