sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சமத்துவ பொங்கல் மதுரை

/

 சமத்துவ பொங்கல் மதுரை

 சமத்துவ பொங்கல் மதுரை

 சமத்துவ பொங்கல் மதுரை


ADDED : ஜன 12, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் திருமங்கலம் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் நடந்தது. இதில் சிவாச்சாரியார், பாதிரியார், முஸ்லிம் சமுதாயத்தினர் பொங்கல் வைத்தனர். ஏற்பாட்டை கவுன்சிலர் ரம்ஜான் பேகம், வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் செய்திருந்தனர். நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, அசாவுருதீன் பங்கேற்றனர்.

உசிலம்பட்டி: நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். தலைமை ஆசிரியர் மதன்பிரபு வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் தேவி ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us