sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


ADDED : டிச 14, 2024 06:38 AM

Google News

ADDED : டிச 14, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 முறை இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிச. 16 முதல் ஜன. 20 வரை நடக்கிறது. 57 குழுக்கள் மூலம் 2 லட்சத்து 7000 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளர்ப்போர் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us