நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : உறங்கான்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் மனோகரன் துவக்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்ததான முகாம் நடத்தப்பட்டு மதுரை அரசு மருத்தவமனைக்கு ரத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.