நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தானம் அறக்கட்டளையின் வட்டார களஞ்சியம் சார்பில் பாலமேட்டில் இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடந்தது.
மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்தன. மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, ஊடக ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் பங்கேற்றனர்.