நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:   கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பொதும்பு அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ  மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
உதவி இயக்குநர் பழனிவேல் சிறந்த கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் பரிசு வழங்கினார். உதவி டாக்டர் சிந்து, கால்நடை ஆய்வாளர்கள் முருகையன்,   சுகப்ரியா கருவூட்டல் பணிகளை மேற்கொண்டனர்.

