நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் தொழில் முனைவர் கூட்டமைப்பு, மதுரை டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பில் கீழையூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர்கள் சந்தோஷ், பாசித் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் கமலி, தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் உக்கிரபாண்டியன், அறிவழகன் கலந்து கொண்டனர். கீழையூர், அட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் பயன் பெற்றனர்.