நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வெள்ளரிப்பட்டி டி.வி.எஸ்., தொழிற்சாலையில் சுகாதாரத் துறை சார்பில் தொழிலாளர்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.
இணை இயக்குநர் குமரகுருபரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ்குமார் முன்னிலை வகித்தனர்.
டி.வி.எஸ்., மேலாளர் பெத்துராஜ், உதவி மேலாளர் சுரேஷ், ஆரோக்யா அறக்கட்டளை மேலாளர் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

