தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : நவ 13, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை இணைய வழியில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

தலைமை டாக்டர் சாந்தி தலைமையில் டாக்டர்கள் நிர்மலன், ராஜேஷ் கண்ணா, லாலாந்தி, வசந்தகுமார், சந்தோஷ்குமார் மாற்றுத்திறனாளிகளை மதிப்பீடு செய்தனர். 314 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிவேற்றம் செய்து சான்றிதழ், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us