ADDED : ஜூலை 08, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை ராஜாக்கூர் எம்.பி.எப்., மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பள்ளி சேர்மன் அருணாச்சலம் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி செந்தில் ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உதயபிரபா வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன இயக்குநர் சுமதி, ஆசிரியர்கள் பள்ளி அலுவலர்கள் பங்கேற்றனர்.
