sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மருத்துவரணி நடவடிக்கை

/

 மருத்துவரணி நடவடிக்கை

 மருத்துவரணி நடவடிக்கை

 மருத்துவரணி நடவடிக்கை


ADDED : பிப் 06, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 06, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை செல்லுார் பந்தல்குடி கால்வாய் கொசுக்களால் நிரம்பியுள்ளதால் கொசுக்கடியில் சிரமப்பட்டு வரும் தங்களை பாதுகாக்க வேண்டும் என பந்தல்குடி மக்கள் அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணனிடம் முறையிட்டனர்.

நேரில் பார்வையிட்டவர், கழிவுநீரில் உள்ள கொசு முட்டைகளை அழிக்க ஸ்பிரேயர் மூலமாக மருந்து தெளித்ததுடன், தெருக்கள் முழுவதும் கொசு மருந்து தெளிப்பு, கொசு விரட்டி புகை அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us