/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி கோவில் நகைகள் கணக்கெடுப்பு
/
மீனாட்சி கோவில் நகைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 28, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மீனாட்சி கோவில், உப கோவில்களின் உண்டியல்களில் காணிக்கையாக கிடைத்த நகைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இதுவரை டிபாசிட் செய்த தங்கத்தின் மதிப்பு, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் போன்ற விபரங்களை கோவில் தரப்பில் இருந்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.