ADDED : டிச 03, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் டிச. 7 ல் மதுரை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை ரோடு மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வண்டியூர் கண்மாய், கோமதிபுரம் இடையே பாம்பு போல வளைந்து செல்லும் மேம்பாலக் காட்சிதான் இது.

