நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: தி.மு.க., மாணவரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கையை பேரையூர் அரண்மனை வீதியில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன், பேரையூர் நகர் செயலாளர் வரிசை முகமது தலைமையில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேரூராட்சியின் 15 வார்டுகளின் 10 பூத்துகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.

