ADDED : ஆக 01, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலத்தில் பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மரக்கன்று வழங்குதல் நடந்தது.
நிர்வாகி விஷ்ணு பிரசாத் தலைமை வகித்தார். நிர்வாகி வைரமோகன் துவக்கி வைத்தார். மதுரை மூலக்கரை அருகே நேற்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் உறுப்பினராக சேர்ந்தனர். ஏற்பாடுகளை விஷ்ணுபிரசாத், நரேஷ், திவ்யகுமார், அன்பில், ஆனந்த் செய்திருந்தனர்.
