ADDED : ஆக 19, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் மாணவரும், அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான தினகரன் பேசினார். மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது.
