ADDED : ஜன 22, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அ.தி.மு.க., நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, ராஜா, மாநில ஜெ.பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், இலக்கிய அணி செயலாளர் ரகு மற்றும் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.