தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எம்.எல்.ஏ., குறைகேட்பு

எம்.எல்.ஏ., குறைகேட்பு

எம்.எல்.ஏ., குறைகேட்பு


ADDED : செப் 24, 2026 04:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 04:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கோபீசன் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி 88 வது வார்டில் பொதுமக்களிடம் குறைகேட்ட எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் ரோடு வசதி, குடிநீர், பாதாள சாக்கடை நீர்க்கசிவு உட்பட அடிப்படை வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

இதையடுத்து கோபீசன் மாநகராட்சி அதிகாரிகளுடன் களஆய்வு நடத்தினார். அவருடன் த.வெ.க., பகுதிச் செயலாளர் சிவா, ஊடக பிரிவு செல்வகுமார், நிர்வாகி சரவணன் உட்பட பலர் சென்றனர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us