sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நவீன ரோந்து வாகனங்கள்

/

நவீன ரோந்து வாகனங்கள்

நவீன ரோந்து வாகனங்கள்

நவீன ரோந்து வாகனங்கள்


ADDED : செப் 28, 2025 02:42 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் நவீன போலீஸ் ரோந்து வாகனங்களை கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார்.

சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு போலீசார் பயன்பாட்டிற்காக நவீன கேமரா, ஆயுதம் ஏந்திய 8 புதிய டூவீலர்கள், நெருக்கடியான இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 2 மீட்பு வாகனங்கள், அதிரடிப்படைக்கு கேமராவுடன் கூடிய 3 ஜீப்கள், ரோந்து பணிக்காக சில ஜீப்கள் உட்பட20 ரோந்து வாகனங்களை துவக்கி வைத்தார். துணை கமிஷனர்கள் வனிதா, திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் பெத்துராஜ், செல்வன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us