தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இயக்க நாள் விழா

இயக்க நாள் விழா

இயக்க நாள் விழா


UPDATED : ஆக 03, 2026 09:46 PM

ADDED : ஆக 03, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 09:46 PM ADDED : ஆக 03, 2026 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43வது இயக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட கிளைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். மாநகராட்சி வட்டார செயலாளர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார். செயலாளர் சீனிவாசன் 1984 ல் இயக்கம் துவங்கியது முதல் செயல்பாடுகளை விளக்கினார். நிர்வாகிகள் ஜெயமுருகன், அமலதாஸ், ஷர்மிளா, மாரீஸ்வரி, ரீட்டாராணி, ஸ்டெல்லாமேரி கலந்து கொண்டனர். பொருளாளர் எமிமான் ஞானசெல்வி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us