sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

/

எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

எழும்பூரில் பராமரிப்பு பணியால் தாம்பரத்தில் இருந்து இயக்கம்


ADDED : செப் 05, 2025 11:40 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, கீழ்க்காணும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப். 10 முதல் நவ. 9 வரை மதுரை - சென்னை எழும்பூர் 'பாண்டியன்' ரயில் (12638), அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், பாண்டியன் ரயில் (12637), வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்படும்.

செப். 11 முதல் நவ. 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (22661), மாலை 6:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (22662), செப். 10 முதல் நவ. 9 வரை காலை 6:35 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

செப். 11 முதல் நவ. 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (16751), இரவு 7:42 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (16752), செப். 10 முதல் நவ. 9 வரை காலை 6:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.






      Dinamalar
      Follow us