நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் அய்யப்பநாயக்கன்பட்டியில் ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம், விளக்கு பூஜை நடந்தது.
வழிபாட்டு மன்றத்திலிருந்து பெண்கள் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் முளைப்பாரியை கரைத்தனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.