sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போதை தகராறில் கொலை

/

போதை தகராறில் கொலை

போதை தகராறில் கொலை

போதை தகராறில் கொலை


ADDED : பிப் 22, 2024 06:25 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி 40.

இவரது சித்தப்பா பெரியகருப்பன் 60, என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்றிரவு 9:00 மணியளவில் இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதில் பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் அய்யர்பாண்டி பலியானார். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us