/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூ வீலரை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்
/
டூ வீலரை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்
ADDED : ஜன 31, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சம்மட்டிபுரம் சஞ்சீவி குமார் 42. இவர் பா.ஜ., ஆன்மிக மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட இவரது டூ வீலரை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி தப்பினர். எஸ்.எஸ்., காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.