/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாகம்மாள் கோயில் திருவிழா துவக்கம்
/
நாகம்மாள் கோயில் திருவிழா துவக்கம்
ADDED : ஆக 13, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுார் நாகம்மாள் கோயில் 61ம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 4 அடி முதல் 20 அடி நீளமுள்ள அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இன்று (ஆக. 13) முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பூத்தேரில் அம்மன் எழுந்தருளுகிறார். நாளை முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டுடனும் திருவிழா நிறைவு பெறுகிறது.

