தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி


ADDED : அக் 17, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 06:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பெங்களூருவில் நடந்த ‘டிராம்போலின், டம்ப்ளிங்’ பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

ஜூனியர் ‘டம்ப்ளிங்’ அணிப் பிரிவில் டி.வி.எஸ்., பள்ளி கவின், மகாத்மா மாண்டிசோரி பள்ளி நிதேஷ், பஸ்கோஸ் பள்ளி ஹேமவிக்னேஷ் ஆகியோர் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஆணையப் பயிற்சியாளர் ராஜேஸ்வரன், மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க பொதுச் செயலாளர் பிரித்விராஜ் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us