UPDATED : அக் 18, 2026 12:59 AM
ADDED : அக் 17, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சாய் பாரம்பரிய கலை மையம் சார்பில் கிங் சாம்பியன் டிராபிக்கான மாநில யோகா போட்டி நடந்தது.
பல்லோட்டி, புரூடர் கிளவுஸ் பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெற்றனர். செம்மொழி நாயகம், சர்மிளா, லினுஜா ஸ்ரீ, கனிஷ்கா, தன்சிகா, ஹர்ஷிதா, மிசல் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். சித்தார்த், தேஜிஸ்த், நிலாலினி 2ம் பரிசும், மோனிசிகா, பூர்விகா, ஹர்ஷிதா, நந்தனா, வசிப்பிரியா ஆகியோர் 3ம் பரிசு பெற்றனர். தாளாளர் ஜெயபால், முதல்வர்கள் காமாட்சி, ஷர்மிளா குமாரி, பயிற்சியாளர்கள் ராஜா, முத்துகிருஷ்ணன் பாராட்டினர்.
