sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நவராத்திரி உற்ஸவம் நிறைவு

/

 நவராத்திரி உற்ஸவம் நிறைவு

 நவராத்திரி உற்ஸவம் நிறைவு

 நவராத்திரி உற்ஸவம் நிறைவு


ADDED : ஜன 30, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்ஜன. 30--: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவம் நிறைவு விழா நடந்தது.

ஜன.19ல் துவங்கிய உற்ஸவத்தில் தினம் அம்மன் லகு ஷியாமளா, வேணு ஷியாமளா, நகுலிதேவி, சுக ஷியாமளா, வாக்வாதினி, வஸ்யஷியாமளா, ஹஸ்ந்திஷியாமளா, மந்திரிணி, ஸ்ஷிரி கஷியாமளா அலங்காரத்தில் அருள் பாலித்தார். நிறைவு நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து ராஜஷியாமளா அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தினமும் சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், தமிழ் திருமுறை, சுவாசினி, கன்னிகா பூஜையும் நடந்தது.






      Dinamalar
      Follow us