நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) சார்பில் நீத்தார் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்தாண்டு பணியின் போது உயிர்நீத்த 9 ஆர்.பி.எப்., வீரர்கள் உட்பட, 186 மத்திய ஆயுதக் காவல் படை (சி.ஏ.பி.எப்.,)வீரர்களை நினைவு கூறும் வகையில், பாதுகாப்பு கமிஷனர் சென்ஜையா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.பி.எப்., வீரர்கள் அணிவகுப்பு நடத்தி, 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

