ADDED : ஜன 08, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மகாராஷ்டிராவை சேர்ந்த டோங்ரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் ஏ. எஸ்.பி.,யாகவும் 2020 ல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.