sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்

/

பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்

பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்

பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்


ADDED : ஜூலை 02, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்தும், தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் பெங்களூரு, சென்னை செல்லும் ரயில்களுக்கான படுக்கை வசதி பெட்டிகளுக்கான புதிய கட்டண விபரம்:

பெங்களூரு


மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் 'வந்தே பாரத்' ரூ.1221 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் ரூ. 295, மதுரை - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரூ. 270, துாத்துக்குடி - பெங்களூரு கன்டோன்மன்ட் ரூ. 370, நாகர்கோவில் - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரூ. 375.

சென்னை


மதுரை - எழும்பூர் ரூ.330, மதுரை - தாம்பரம் 'தேஜஸ்' ரூ.900 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), மதுரை - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1,071 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), ராமேஸ்வரம் - எழும்பூர் ரூ.375, போடி - சென்னை சென்ட்ரல் ரூ.400, துாத்துக்குடி/திருநெல்வேலி/செங்கோட்டை - எழும்பூர் ரூ.405, கன்னியாகுமரி/திருச்செந்துார் - எழும்பூர் ரூ.440, திருநெல்வேலி - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1316 (ஏ.சி., சேர் கார், உணவு தவிர்த்து), நாகர்கோவில் - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1412 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து).

வைகை ரயில் மதுரை - சென்னை 500 கி.மீக்குள் வருவதால், 2ம் வகுப்பு சேர் காரில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய கட்டணமே தொடர்கிறது.






      Dinamalar
      Follow us