நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகராட்சி 98வது வார்டு துாய்மைப் பணியாளர்களுக்கு திருப்பரங்குன்றத்தில் புத்தாடைகள், இனிப்பு, பாத்திரங்கள் வழங்கப் பட்டன. கவுன்சிலர் சுவிதா வழங்கினார்.
பொறியாளர் ராமசுப்பிரமணியம், தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல், நிர்வாகிகள் பங்கேற்றனர்.