/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு நாள்
/
என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு நாள்
ADDED : ஜன 27, 2026 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில், என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பொன்முகம் அறக்கட்டளை தலைவர் மீனாட்சி சுந்தரம், சுப்பராமன் படத்திற்கு மரியாதை செலுத்தினார். சர்வ சமயப் பாடல், திருமுறைப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
மியூசிய செயலாளர் நந்தாராவ், தமிழ்நாடு காந்தி நினைவு நிதிச்செயலாளர் ராஜேந்திரன், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பணியாளர்கள், காந்திய இலக்கியச் சங்கப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

