ADDED : நவ 11, 2026 08:38 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
221 மனுக்கள் பெறப்பட்டன. 46 மனுக்களுக்கு பணி துவங்கும் ஆணை வழங்கப்பட்டது. பிற மனுக்களுக்கு கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. முகாமில் கலந்துகொள்ளாதவர்கள் நவ.14ல் நடக்கும் சிறப்பு முகாமில் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
