ADDED : ஆக 09, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, வளையல்கள் உள்ளிட்டவை கொண்ட பிரசாத பைகளை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
தி.மு.க., நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.