/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலுக்கு தங்கவேல் காணிக்கை
/
குன்றத்து கோயிலுக்கு தங்கவேல் காணிக்கை
ADDED : ஆக 06, 2025 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிகப்பு, பச்சை வைர கற்கள் பதித்த தங்கவேல் உபயதாரர் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
770 கிராம் எடை கொண்ட அந்த தங்கவேல் மேல் பகுதியில் ஓம் எழுத்தில் வைரகற்கள் பதிக்கப்பட்டிருந்தது. உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.

