sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அதிகாரிகள் கள ஆய்வு

/

அதிகாரிகள் கள ஆய்வு

அதிகாரிகள் கள ஆய்வு

அதிகாரிகள் கள ஆய்வு


ADDED : மார் 21, 2024 02:21 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை,: மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான அதிகாரிகள் களஆய்வு நடந்தது.

இதில் இடைநின்ற பிரிவில் 4 மாணவர்கள்,மாற்றுத்திறன் குழந்தைகள் பிரிவில் ஒரு மாணவி, ஆறு வயது பூர்த்தியான 13 மாணவர்கள்கண்டறிந்து எல்.கே.பி.நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஒருவர் சக்கிமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆய்வில் வட்டார கல்வி அலுவலர் ஜான்சி, தலைமையாசிரியர்தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us