ADDED : பிப் 03, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், அ.தி.மு.க.,நிர்வாகி ராஜேந்திரன், பா.ஜ., மண்டல் தலைவர் சேதுராமன், காங்., வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார், நகர தலைவர் முருகானந்தம், தே.மு.தி.க., பேரூர் கழக செயலாளர் பாலாஜி, பொருளாளர் சோமநாதன், நாம் தமிழர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மூ.மு.க., மாநில பொருளாளர் நாகராஜன், வி.சி.க., பேரூர் செயலாளர் அரசு, வாடிப்பட்டி ஒன்றிய ரெட்டி நல சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாப்பையன் ஆகியோர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

