ADDED : ஆக 24, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ராஜாக்கூர் எம்.பி.எப்., பள்ளியில் சேர்மன் அருணாச்சலம் தலைமையில் ஓணம் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் உதய பிரபா வரவேற்றார். தலைமை செயல் அதிகாரி செந்தில் ராஜா முன்னிலை வகித்தார். மாணவிகள் பூக்கோலம் அமைத்தனர். ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
