UPDATED : ஆக 24, 2026 10:55 PM
ADDED : ஆக 24, 2026 07:50 PM
கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, விறகு வெற்ற லீலை, மாலை 4:30 மணி.
* கோயில் உற்ஸவம்: சக்தி மாரியம்மன் கோயில், துவரிமான், மதுரை, அன்னதானம், காலை 8:00 மணி, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், மாலை 4:30 மணி, முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி முதல், வண்டிவேசம், கோலாட்டம், சிலம்பாட்டம், இரவு 8:00 மணி, கலகலப்பு சிரிப்பு சிந்தனை பாட்டு மன்றம், இரவு 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு * வரலட்சுமி மகிமை: நிகழ்த்துபவர் - சாவித்திரி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது * மதுரையில் அனுமதியில்லாத விளம்பர பலகைகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மண்டல தலைவர் சரவணன், முன்னிலை: நகர் மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி, மாலை 5:00 மணி.
* மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை வழக்கறிஞர் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்: ஐசக் சாம்பர்ஸ் சட்ட நிறுவனம், அமைதி டவர்ஸ்,8, 120 அடி ரோடு, மாட்டுத்தாவணி-கே.புதுார் ரோடு, மதுரை, தலைமை: வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், சிறப்புரை: பொதுச்செயலாளர் சந்திரசேகரன், மாலை 6:30 மணி.
* உசிலம்பட்டி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி * ஓணம் கொண்டாட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, காலை 9:00 மணி முதல், சிறப்புரை: மதுரை ஹைடெக் அகாடமி தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர் முத்துகணேசன், காலை 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, நாகமலை புதுக்கோட்டை, தலைமை: மதுரை மண்டல பயிற்சி அலுவலர் ராம்பாஸ்கர், காலை 11:30 மணி.
மருத்துவம் * குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
