UPDATED : நவ 12, 2026 10:27 PM
ADDED : நவ 12, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: தேனி பாண்டியன் மில் தெரு வினோத் 37.
இவர் பேரையூர் தாலுகா வண்டப்புலியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். பின்னர் ேஷர் ஆட்டோவில் மங்கல்ரேவு அருகே சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் வந்தது. திடீரென ஆட்டோவை நிறுத்த முயன்ற போது கவிழ்ந்து வினோத் இறந்தார். ஆட்டோ டிரைவர் கேத்துவார்பட்டி பாண்டியனை 43 , கைது செய்து சேடப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
