ADDED : ஜூலை 10, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே டி. பாலகிருஷ்ணா புரத்தை சேர்ந்த முருகன் மகன் அய்யனார் 29.
டூவீலரில் சோழவந்தான் சென்று விட்டு வீடு திரும்புகையில் ஆர்.எம்.எஸ் காலனி தனியார் மண்டபம் அருகே கொட்டப்பட்டிருந்த மணலால் தடுமாறி விழுந்து காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.