நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேலஅனுப்பானடி ரயில்வே கேட் அருகே கேட்லாக் ரோட்டில் நேற்றிரவு 10:30 மணியளவில் போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தெப்பக்குளம் போலீசார் விசாரணையில் இறந்தது ரமேஷ் என தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.

