தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆன்லைனில் ஆன்மிக வகுப்புகள்

 ஆன்லைனில் ஆன்மிக வகுப்புகள்

 ஆன்லைனில் ஆன்மிக வகுப்புகள்


ADDED : ஆக 18, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் இருந்து சுவாமி சதேவானந்த சரஸ்வதி ஆன்லைனில் தமிழில் ஆன்மிக வகுப்புகளை செப்., 4 முதல் நவ., 13 வரை நடத்துகிறார்.

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க முடியும். வாரத்தில் 5 நாட்கள், தலா ஒரு மணிநேர வீதம், தினமும் மூன்று வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். ஜபம், தியானம், தவம், வேத சாஸ்திர ஆராய்ச்சி இவற்றில் ஆர்வம் அவசியம். ஆக., 25க்குள் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு avg.tamilclass@zohomail.in அல்லது 88659 90846ல் வாட்ஸ்ஆப்பில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆக.31க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us